Popular Posts

Wednesday 7 March 2012

general knowledge

  1. வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
விடை : கி பி 1890
  1. உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடைஜூன் 5
  1. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?
விடை : டி பி ராய்.
  1. ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?
விடை :வித்யா சாகர்.
  1. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
விடை : டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
  1. மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?
விடை : டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
  1. தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்?
விடை : ஸ்ரீ ராஜகோபலாச்சாரி.
  1. சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?
விடை : எட்டயபுரம்.
  1. சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
விடை : பதிற்றுப்பத்து.
  1. யாருடைய பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது?
விடை : தயான் சந்த்.
  1. உலகின் மிகப்பெரிய எரி எது?
விடை : பைகால் எரி.
  1. உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : ஜூலை 11 .
  1. கொடி நாள் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : டிசம்பர் 7 .
  1. இந்தியாவின் இணைப்பு மொழியாக கருதப்படுவது?
விடை : ஆங்கிலம்.
  1. வறுமை ஒழிப்பிற்கான .நா விருது பெற்ற இந்தியர் யார்?
விடை : பாத்திமா பீவி.
  1. ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எதனை வாட்கள் கொண்டது?
விடை : 15 வாட்.
  1. உலக அமைதிக்கான நோப்லே பரிசை சிபாரிசு செய்வது எந்தநாடு?
விடை : நார்வே.
  1. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு வயது?
விடை : 62
  1. காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
விடை : பென்சிலின்.
  1. லட்சத்தீவில் அதிகம் பேசப்பட்டு மொழி எது ?
விடை : மலையாளம்.
  1. மனிதன் ஒரு அரசியல் மிருகம்' எனக் கூரியவர் யார்?
விடை : அரிஸ்டாட்டில்.
  1. சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?
விடை : பார்மிக் அமிலம்.
  1. மகாவீரர் பிறந்த இடம் எது?
விடை : வைஷாலி.
  1. ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?
விடை : ஜே. கே. ரௌலிங்.
  1. உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?
விடை : அக்டோபர் 30.
  1. நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப்படியாக வெளிவரும் வாயு?
விடை : ஈத்தேன்.
  1. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
விடை : அம்பேத்கர்.
  1. ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
விடை : ஜூலியா கில்போர்ட்.
  1. மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை கலோரி உணவு தேவை?
விடை : 2500 கலோரி
  1. தமிழ் கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : சித்திரை
  1. முஸ்லிம் கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : முஹரம்
  1. ஆங்கில கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : ஜனவரி
  1. உலகத்தில் மிகப் பெரிய அரண்மனை உள்ள நாடு?
விடை :  "சீன இம்பிரியல் பலஸ்" 178 ஏக்கர் நிலப்பரப்பு
  1. சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்?
விடை :  35 மைல்
  1. ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
விடைடேக்கோ மீட்டர் 
  1. மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?
விடை :  70% 
  1. 5. காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
விடைவேர்கள்
  1. பட்டுப் புழு உணவாக உண்பது?
விடை : மல்பெரி இலை
  1. ஓர் அடிக்கு எதனை செண்டிமீடர் ?
விடை : 30
  1. மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர் ?
விடை : ஹைட்ரோகுளோரிக் அமிலம்

general knowledge

 பொது அறிவு - கேள்வி பதில்

1. இந்தியாவின் மிக நீளமான நதி எது ?
2. பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும்
    மாநிலம் எது ?
3. நிலநடுக்கத்தை அறிய உதவும் கருவி என்ன ?
4. எந்த நாடு அதிக தங்க உற்பத்தி செய்கிறது ?
5. மிக முக்கியமான பணப்பயிர் எது ?
6. இந்தியாவில் தங்கம் அதிகம் கிடைக்கும் மாநிலம் எது ?
7. லக்கரி உற்பத்தியில் முன்னனி வகிக்கும் மாநிலம் எது ?
8. சணல் அதிகம் ஏற்றுமதி விளைவிக்கும் மாநிலம் எது ?
9.  எல்லோரா கலைக்கோவில்கள் இருக்கும் இடம் எது ?
10. உயரத்தை அளவிட பயன்படும் கருவி எது ?
11. சப்ர்மதி ஆஸ்ரமம் எங்குள்ளது ?
12. புத்தகயா எங்குள்ளது ?
13. இந்தியா கேட் எங்குள்ளது ?
14. அரிக்கமேடு எந்த மாநிலத்தில் உள்ளது ?
15. இந்தியாவின் ஹாலிவுட் எது ?
16. நாளந்தா பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் உருவானது ?
17. தேக்கடி வன விலங்குகள் சரணாலயம் எங்குள்ளது ?
18. சேர மன்னர்களைப் பற்றி கூறும் நூல் எது ?
19. மிகப்பழங்கால தமிழ் நாகரித்தை அறிய உதவும் நூல் எது ?
20. நற்றினையில் எத்தனை பாக்கள் உள்ளன ?


 பதில்கள்:


11.குஜராத் மாநிலத்தில் உள்ளது, 12.பீகார் மாநிலம், 13.டெல்லியில்
14.பாண்டிச்சேரி, 15.மும்பை,16.பீகார்,17.கேரள மாநிலத்தில்,
18.பதிற்றுப்பத்து,19.தொல்காப்பியம்,20.400 பாக்கள்.

general knowledge

பொது அறிவு கேள்வி - பதில்கள்-

1. இந்தியாவில் பொதுப்பணித் துறையை நிறுவியவர் அ. வில்லியம் பெண்டிங் ஆ. ராபர்ட் கிளைவ்
இ. சர்ஜான் ஷோர்  ஈ. டல்ஹௌசி
2. எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்டவர்?அ. மவுலானா அபுல் கலாம் ஆசாத்
ஆ. கான் அப்துல் கபார் கான்
இ. ஜதின் தாஸ் ஈ. முகமது அலி
3. இந்தியாவில் மகாத்மா காந்தியின் முதல் சத்தியாகிரகம் அ. கேரா ஆ. அகமதாபாத்
இ. பர்தோலி ஈ. இம்பரான்
4. எந்த சட்டத்தின் பெரும்பகுதி இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது?
அ. 1935 ம் ஆண்டு சட்டம் ஆ. 1891 ம் ஆண்டு சட்டம்
இ. 1909 ம் ஆண்டு சட்டம் ஈ. 1919 ம் ஆண்டு சட்டம்
5. ........ ஐ பரிசீலனை செய்ய வட்டமேஜை மாநாடு கூட்டப்பட்டதுஅ. சைமன் குழு பரிந்துரைகள்
ஆ. டொமினியன் அந்தஸ்து கோரிக்கை
இ. சுதந்திரக் கோரிக்கை
ஈ. இவற்றுள் எதுவுமில்லை
6. 1 கிலோவாட் என்பது
அ. 1,000 வாட்    ஆ.10,000 வாட்
இ. 100 வாட்   ஈ. இவற்றுள் எதுவுமில்லை
7. உலக வானிலை தினம் அ. மார்ச் 8   ஆ. மார்ச் 23
இ. பிப்ரவரி 28   ஈ. ஜனவரி 6
8. கலிங்கத்துப் பரணி என்னும் நூலை இயற்றியவர் அ. உமறுப்புலவர்  ஆ. சேக்கிழார்
இ. ஜெயங்கொண்டார்  ஈ. திருமூலர்
9. ஒரு குதிரை திறன் என்பது
அ. 746 வாட்   ஆ. 1000 வாட்
இ. 345 வாட்   ஈ. 10,000 வாட்
10. ராதா மோகன் கோப்பை எந்த விளையாட்டோடு தொடர்புடையது?அ. போலோ   ஆ. ஹாக்கி
இ. கால்பந்து   ஈ. கிரிக்கெட்
11. சந்தோஷ் கோப்பை எந்த விளையாட்டோடு தொடர்புடையது?அ. லான் டென்னிஸ்  ஆ. கிரிக்கெட்
இ. கால்பந்து   ஈ. ஹாக்கி
12. எழுத்தறிவு தினம்
அ. ஆகஸ்டு 15 ஆ. டிசம்பர் 2
இ. ஜனவரி 30 ஈ. டிசம்பர் 15
13. மலேரியா நோயின் அறிகுறிகள் எவை?அ. உடல் வெப்ப நிலை வேகமாக ஏறுவது தலைவலி, காய்ச்சல்
ஆ. காய்ச்சல், வாந்தி
இ. நிணநீர் சுரப்பிகள் வீங்குதல்
ஈ. நரம்புகளில் தடிப்பு, அரிப்பு
14. தொழுநோய் உடலில் முக்கியமாக எப்பகுதியை தாக்குகிறது?அ. ரத்த ஓட்ட மண்டலம்  ஆ. மேல் தோல் நரம்புகள்
இ. பரிவு நரம்புகள்  ஈ. கழிவுநீக்கு மண்டலம்
15. மக்கள் தொகை வளர்ச்சியை எவ்வாறு அழைக்கிறோம்?
அ. டெமோகிராபி    ஆ. மக்கட் தொகை உயிரியல்
இ. மக்கட் தொகை சூழ்நிலையியல்   ஈ. சூழ்நிலை நீச்

விடைகள்:  1.ஈ   2.ஆ   3.ஈ   4.அ   5.அ   6.அ   7.ஆ   8.இ 9.அ  10.அ  11.இ  12.ஆ  13.அ  14.ஆ  15.அ

general knowledge

விளையாட்டு - 2

11. தாமஸ் கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?

அ. பேட்மின்டன்
ஆ. கோல்ஃப்
இ. கூடைப்பந்து
ஈ. ஹாக்கி
12. தயான் சந்த் டிராஃபி எந்த விளையாட்டிற்கு வழங்கப்படுகிறது?

அ. சதுரங்கம்
ஆ. ஹாக்கி
இ. ஷாட் புட்
ஈ. கிரிக்கெட்
13. கிரிக்கெட் ஸ்டம்புகளின் உயரம் தரைமட்டத்திலிருந்து எவ்வளவு இருக்க வேண்டும்?

அ. 20 அங்குலம்
ஆ. 24 அங்குலம்
இ. 28 அங்குலம்
ஈ. 32 அங்குலம்
14. கனடா கப், ஆஸ்ட்ரேலியன் மாஸ்டர்ஸ் டிராஃபி போன்றவை எந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகிறது?

அ. கோல்ப்
ஆ. போலோ
இ. கபடி
ஈ. வாலிபால்
15. நோ டிரம்ப் (No trump) என்ற வார்த்தை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

அ. கோல்ஃப்
ஆ. கேரம்
இ. பிரிட்ஜ்
ஈ. சாக்கர்

விடை: 11. அ 12. ஆ 13. இ 14. அ 15. இ

general knowledge

விளையாட்டு - 1

1. பின்வருவனவற்றில் எந்த ஆண்டு இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றது?

அ. 1996
ஆ. 1928
இ. 1992
ஈ. 2004
2. இந்திய வீராங்கனை சுமன் பாலா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?

அ. சதுரங்கம்
ஆ. ஹாக்கி
இ. ஷாட் புட்
ஈ. கிரிக்கெட்
3. புல்ஸ் ஐ (Bull's Eye) என்ற வார்த்தை எந்தப் போட்டியில் பயன்படுத்தப்படுகிறது?

அ. துப்பாக்கி சுடுதல்
ஆ. ரோயிங்
இ. ஷாட் புட்
ஈ. பிரிட்ஜ்
4. பங்க்கர், சுக்கர், மேலட் என்ற வார்த்தைகள் எந்த விளையாட்டுடன் தொடர்பு உடையவை?

அ. துப்பாக்கி சுடுதல்
ஆ. போலோ
இ. ஷாட் புட்
ஈ. பிரிட்ஜ்
5. டைகர் (Tiger) என்று அழைக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

அ. பி.எஸ். பேடி
ஆ. சுனில் கவாஸ்கர்
இ. கபில் தேவ்
ஈ. மன்சூர் அலிகான் பட்டோடி
6. உபேர் கோப்பை (Uber Cup) எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?

அ. செஸ்
ஆ. ஹாக்கி
இ. பேட்மின்டன்
ஈ. கால்பந்து
7. வாட்டர் போலோ விளையாட்டில் ஒரு அணிக்கு எத்தனை வீரர்கள் இருப்பார்கள்?

அ. 6
ஆ. 5
இ. 7
ஈ. 9
8. ஆஹாகான் கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?

அ. கோல்ஃப்
ஆ. ஹாக்கி
இ. பேட்மின்டன்
ஈ. கால்பந்து
9. வெகு காலத்திற்கு முன்பு இந்தியாவில் நடத்தப் பட்ட கால்பந்து போட்டி எது?

அ. டூரான்டோ கப் போட்டி
ஆ. ஐ.எப்.ஏ. ஷீல்டு போட்டி
இ. சந்தோஷ் ட்ராஃபி போட்டி
ஈ. ரஞ்சி டிராஃபி போட்டி
10. ரங்கசாமி கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?

அ. செஸ்
ஆ. நீச்சல் போட்டி
இ. கிரிக்கெட்
ஈ. ஹாக்கி

விடை: 1. ஆ 2. ஆ 3. அ 4. ஆ 5. ஈ 6. இ 7. இ 8. இ 9. அ 10. ஈ

general knowledge

வேதியியல் - 2

11. வெள்ளை சிமெண்ட் வெள்ளையாக இருப்பதன் காரணம் என்ன?

அ. அதில் கார்பன் இல்லாததால்
ஆ. சிலிகான் இல்லாததால்
இ. இரும்பு இல்லாததால்
ஈ. கால்சியம் இல்லாததால்

விடை: 11. இ

general knowledge

வேதியியல் - 1

1. முடிச்சாயம் தயாரிக்க பயன்படுவது

அ. காப்பர் சல்பேட்
ஆ. சில்வர் நைட்ரேட்
இ. சோடியம் பென்சோயேட்
ஈ. சில்வர் புரோமைடு
2. குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள்

அ. அயடோபார்ம்
ஆ. குளோரோஃபார்ம்
இ. சாலிசிலால்டிஹைடு
ஈ. யூரோட்ரோபின்
3. பொருத்துக:

I. முகரும் உப்பு - 1. KNO3
II. நைட்டர் - 2. CaOCl2
III. பச்சை விட்ரியால் - 3. (NH4)2CO3
IV. சலவைத்தூள் - 4. FeSO47H2O

அ. I-3 II-1 III-4 IV-2
ஆ. I-2 II-3 III-1 IV-4
இ. I-4 II-1 III-2 IV-3
ஈ. I-1 II-2 III-3 IV-4
4. வாயு விளக்குப் பொருட்களில் பயன்படுவது

அ. MnO2
ஆ. CeO2
இ. N2O5
ஈ. Fe2O3
5. எலக்ட்ரான்களை கண்டறியப் பயன்படும் கருவி எது?

அ. மின்னிறக்கக்குழாய்
ஆ. வெப்ப விளைவு
இ. காந்தப்புல விளைவு
ஈ. அனைத்தும் தவறு
6. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியாக பொருந்தாதது எது

அ. ரேடியம் - மேடம் க்யூரி
ஆ. கதிரியக்கம் - ஹென்ரி பெக்கரல்
இ. நியூட்ரான் - சாட்விக்
ஈ. புரோட்டான் - எதிர்மின் சுமை
7. பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது

அ. 10% அசிட்டிக் அமிலம்
ஆ. 50% அசிட்டிக் அமிலம்
இ. 90% அசிட்டிக் அமிலம்
ஈ. 100% அசிட்டிக் அமிலம்
8. வெள்ளை துத்தம் என்பது

அ. காப்பர் நைட்ரேட்
ஆ. கால்சியம் சல்பேட்
இ. ஜிங்க் சல்பேட்
ஈ. காப்பர் சல்பேட்
9. சல்பைடு தாது எம்முறையில் அடர்பிக்கப்படுகிறது

அ. புவி ஈர்ப்பு முறை
ஆ. நுரை மிதப்பு முறை
இ. மின்காந்த முறை
ஈ. இவற்றில் எதுவுமில்லை
10. 25% தனி ஆல்கஹால் மற்றும் 75% பெட்ரோல் கலந்த கலவை

அ. தனி ஆல்கஹால்
ஆ. தூய ஆல்கஹால்
இ. ஆற்றல் ஆல்கஹால்
ஈ. இவற்றில் எதுவுமில்லை

விடை: 1. ஆ 2. ஆ 3. அ 4. ஆ 5. அ 6. ஈ 7. ஈ 8. இ 9. ஆ 10. இ